Found this in FB - dont know the artist. Sri Venkatesan posted this. I have seen this before - not sure if I have shared here...Even if it is a repeat, it is such a treat to our eyes with the perfection of the artist....
தீபத்தின் ஒளி எப்படி வித்யாஸம் பார்க்காமல், பிராம்மணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம், மற்ற நீர்வாழ் ப்ராணிகள், நிலம் வாழ் விலங்கினங்கள் இவற்றின் மீது படுகிறதோ அப்படியே நம் மனஸிலிருந்து அன்பு ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாகப் பிராகாசிக்க வேண்டும். - ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் As how the light of a lamp falls on all living beings without any distinction, similarly the love from…
எப்போது உடல்நிலை சரியில்லாவிட்டாலும் பாம்பன் ஸ்வாமியின் இந்தபாடலைசொல்லுங்கள்!periyava @aalayavideo
maha periyava - வாழ்க்கையில் புண்ணியம் கிடைக்க ஒரு முறையாவது செய்ய வேண்டியது | மஹா பெரியவா ! maha periyava - எந்த குறை வந்தாலும் இதை செய் மனக்கவலையே வராது -...
நான் சம்ஸ்காரங்களை முக்கியமாக சொல்வதோ ஆசாரங்களை விடாமலிருக்கப் பிரயத்தனம் செய்வதோ விபூதி, ருத்ராஷம் முதலிய சின்னங்களைத் தரிப்பதோ, பெரிதில்லை. நான் மடாதிபதி. ஆதலால் இதெல்லாம் என்னிடம் இருந்தால்தான் என்னிடம் வருவீர்கள்; என் மடம் நடக்கப் பணம் கொடுப்பீர்கள். எனவே இவையெல்லாம் எனக்குக் காரியார்த்தமாக, வேண்டியிருக்கின்றன. ஆனால், உங்கள் விஷயம் அப்படியில்லை. உங்களுக்கு ஜீவனோபாயம் வேறு விதத்தில் கிடைத்து விடுகிறது. ஆதலால் என்னைவிட சிரேஷ்டமாக, முழுக்க முழுக்க ஆத்மார்த்தமாகவே நீங்கள் சமஸ்காரங்களைச் செய்து, சின்னங்களைத் தரித்துக் கொண்டு பரிசுத்தம்…
Jaya Jaya Sankara Hara Hara Sankara - Has anyone seen the picture (first one) posted below ? Truly majestic! I'm also posting the pictures from Periyava Adishtanam yesterday. Thanks to Shri Renganathan for the share. Ram Ram
Found this photo in FB - thanks to Suresh P for the share - looked like new to me....Hence this share.... The following image was shared by Smt Savithiri Thiagarajan in FB...
என்ன சொன்னாலும் வெளி உலகத்தை நாம் முழுக்க ஸரி பண்ணுவது நம் கையில் இல்லை. பல பேர் பல தினுஸான கர்மாவால் கஷ்டப்படும்போது நாம் எத்தனை ஸேவை செய்தாலும், அவர்கள் கர்மா குறுக்கே நின்று வெளியிலே பலன் இல்லாமலும் போகலாம். ஆனால் பிடிவாதமாக நாம் இந்தக் காரியத்தைச் செய்து கொண்டே வந்தால், அது நிச்சயமாக நம் கர்மாவைக் கழுவத்தான் செய்யும்; கர்ம வாஸனையால் ஏற்ப்பட்ட நம் உள் அழுக்குகளை அலம்பத்தான் செய்யும். இதனால்தான் திருவள்ளுவர், “வெளியில் உன்…
Jaya Jaya Sankara Hara Hara Sankara – Thanks to Smt. Mahalakshmi Mami for sharing these high quality Padhuka pictures. We can print, frame, and start doing Puja to Periyava Padhukas. Ram Ram
நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசனை கண் கலங்க வைத்த காஞ்சிப் பெரியவா!!!THE SAGE OF KANCHI - MAHAPERIYAVAMaha Periyava Episodes - https://bit.ly/3qwsHFTசொல்கிறார...
maha periyava ! விநாயகருக்கு 7 நாட்கள் இந்த பூஜை செய்தால் நினைத்தது நடக்கும் ! மஹா பெரியவாmaha periyava,maha periyava mahimai,shree maha periyava,experience ...
maha periyava- கடன் தீர மஹா பெரியவா சொன்ன பரிகாரம் | periyava,maha periyava mahimai,shree maha periyava,experience with maha periyava,periyava,experiences wi...
In continuation to a photo that was posted few days back, here is another one. It is the same family of Dr VRL. Also some photos of HH Pudhu Periyava at Dr's residence - must be the most blessed soul to have all Periyavas visited and blessed their family. Thanks Ambi for the photo! Hara…
Mooka Saram by Maha Periyava - Maha Periyavas blessing to us –A selection of verses from Mooka Panchasathi for daily Parayana-All those with children with speech defects or mental retardation would be helped by this .Please share...
Met my high school friend after 30 years. We studied in Trichy at ER High School. He used to come from Tiruvanaikovil. Great guy. We met in a restaurant near my office in Chennai and were talking for 30 Mts or so on various topics and no mention of the word Periyava. For some reason…
Kanchi periyava virajitha Durga Pancharathnam with lyrics & meaning/துர்கா பஞ்சரத்னம் விளக்கத்துடன்To subscribe hit the link belowhttps://www.youtube.com/cha...
🕉️ மகாபெரியவா அருள்மொழிகள், ஸ்லோகங்கள், மந்திரங்கள், பரிகாரங்கள், ஆன்மீக வழிகாட்டுதல், இந்து தர்ம ஞானம் மற்றும் தினசரி பக்தி பதிவுகள். மன அமைதி, நல்வாழ்வு, இறை அருள் பெற எங்களுடன் இணைந்திருங்கள். ✨ #Mahaperiyava #Spirituality #Slokas #TamilDevotional #HinduDharma #Bhakti #Mantras #TamilQuotes #DevotionalLife #SanatanaDharma 🙏🕉️
இந்த உலகத்தை எல்லாம் படைக்கிறவன் யார்? நமக்கெல்லாம் இவ்வளவு அன்ன, வஸ்திர, சௌக்கியங்களைக் கொடுக்கிறவன் யார்? அருட்கடலாக இருப்பவன் யார்? அவனைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் விரும்பினால் நம்முடைய சித்தத்தை அழுக்கு இல்லாமல் ஆடாமல் வைத்துக் கொள்ள வேண்டும். தாமிரச் செம்பு கிணற்றில் பத்து வருஷங்கள் கிடந்து விட்டது என்றால் அதை எத்தனை தேய்த்தாக வேண்டும்? எவ்வளவுக்கு எவ்வளவு தேய்க்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அது வெளுக்கிறது. சுத்தமாகிறது. இவ்வளவு வருஷ காலம் எத்தனை கெட்ட காரியங்களைச் செய்து…
உண்மையான ஆத்ம தியானத்துக்குச் சடங்கு வேண்டாம் என்பது போல், ஈசுவரன் என்ற மூர்த்தியும் வேண்டாம்தான். ஆனால் அது உயர் நிலையில்தான். ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று இருக்க முடியாது. முதலில் ஈசுவரன் மிகவும் தேவை. அதற்கு எத்தனையோ காரணங்கள். குறிப்பாக ஒன்றைச் சொல்கிறேன். நன்மை எல்லாம் நிறைந்த மூர்த்தியாக நமக்கு ஓர் உத்தம உதாரணம் தேவைப்படுகிறது. தொன்றுதொட்டு ஈசுவரனை இப்படிப்பட்ட அனந்த கல்யாண குணமூர்த்தியாகத்தானே பாவித்து வந்திருக்கிறோம்! 'ஈசுவரன்' என்றவுடன் அவரிடம் கெட்ட குணம் ஏதுமே இருக்காது என்று…