bodybuilder posing, icon, vector illustration
With an assembly line of operating theaters in India, Dr. Devi Shetty is determined to deliver affordable health care to anyone in need.
திருச்செங்கோட்டில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் சேலம்-திருச்செங்கோடு சாலையில் ராசிபுரத்தை அடுத்துள்ள காளிப்பட்டியில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது காளிப்பட்டி கந்தசாமி ஆலயத்திற்குப் பின்புறம் சுமார் முன்னூற்று ஐம்பது வருடங்களுக்கு முற்பட்ட சுயம்புவான புற்றினால் ஆன ஸ்ரீசென்றாயப் பெருமாள் கோயில் அமைந்துளளது.. மூலவரைசுற்றி கோபுரத்தில் தசாவதாரசிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கர்ப்பகிரஹத்துக்குள் புற்று மூன்று பிரிவாக அமைந்திருக்கிறது .. நடுவில் சற்றே உயரமாக இருக்கும் புற்று சென்றாயப்பெருமாளாகவும் , இருபுறமும் உள்ளவை ,ஸ்ரீதேவி பூதேவியாகவும் வழிபடப்படுகின்றன. புற்றின் முன்புறம் சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஆலய வளாகத்தில் சுற்றுப்புறத்தில் எங்குமே காணப்படாத குளத்தி மரம் மிக விஷேசமாக வளர்ந்துளளது சிறப்பாகும் .. மரத்தைப்பற்றி தாவரவியாலாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார்களாம்.. ஸ்ரீசென்றாயப் பெருமாள் கோயிலின் திருப்பணிகள் நடைபெற்று வீரபக்த ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி, சொர்க்க வாசல் அமைக்கப்பட்டுள்ளது.. ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சிற்பங்கள்.. . துவஜ ஸ்தம்பத்தில் சௌகந்திகா மலருடன் அனுமனும் ,, மறுபுறம் கருடனும் அழகுற அமைக்கப்பட்டிருக்கிறது..
bodybuilding icon, muscles, vector