எனது தேடல்களின் தொடக்கம் நீ எனது தேடல்களின் முடிவும் நீயே ஆனால் தேடல்களின் பலனாக என்னையே தொலைத்து விட்டேன் என் முகவரி சுகவரி அகவரி அனைத்தும் நீயே ᴄ💔ʜ💔ɪ💔ᴛ💔ʜ💔ᴜ ᴍ💔ᴀ💔ᴀ💔ᴀ . . 𝐑𝐞𝐦𝐞𝐦𝐛𝐞𝐫𝐢𝐧𝐠 𝐌𝐲 𝐋𝐨𝐥𝐥𝐢𝐭𝐚
இந்தக் காதல் உன்னை என்ன பாடுபடுத்துகிறது பேசாமல் இருக்கும் நிலவைப் பெண்ணுக்கு உவமையாக்கச் சொல்கிறது கூசாமல் தென்றல் தன்னை தூதாகப் போகச் சொல்கிறது ஏசாமல் இருக்கும் பெற்றோரை சண்டையிட வைக்கிறது இன்னும் என்னென்ன ஆகுமோ நிறுத்து என்கிறேன் எதை என் மூச்சையா என்கிறார் போதும்டா உன் குறும்பு Miss you @chithuvj Paalkoova 🥺💔 Love You @chithuvj Pattu 🤧🥀 👰 @chithuvj 𝓟𝓪𝓹𝓹𝓪 👸 🛐 #chithuvj 🙏 🥺 #missyouchithuvj 💔
கண் கொண்டு விண்ணை மிரட்டும் பெண்ணே என்னை மட்டும் விட்டு வைக்கவா போகிறாய் சொச்சமின்றி மொத்தாய் தொலைந்து போகிறேன் உன் ஒற்றை விழி பார்வையில் ... 🛐 Chithuvj 🙏 👰 @chithuofficial 👸 #JusticeForVJChitra
🎂🍫🍭🍰🍬 Belated Birthday Wishes @dream_mullai_love Akka🥰, May you have All the love your heart can hold💝, All the happiness a day can bring😊 & All the blessings a life can unfold✨ May this year brings A Life Full Of joyfulness😘, A Happy Health🙏, Peace🕊️ & Wealth💰 In To Your Life Akka May your birthday be full of happy hours🎀 & special moments to remember for a long long time ! 🎉 Happy Birthday Dreamu Akka 🎁 Stay Positive😍 & Be Blessed Always💫 @chithuvj × @dream_mullai_love
𝓜𝓮𝓻𝓻𝔂 𝓧 ~ 𝓜𝓪𝓼𝓼 𝓣𝓸 𝓞𝓾𝓻 🛐 @chithuvj 🙏 𝓘𝓷 𝓗𝓮𝓪𝓿𝓮𝓷 There is a special place Beyond the skies above Somewhere very peaceful That is full of light & love T̑̈h̑̈ȃ̈t̑̈ s̑̈p̑̈ȇ̈c̑̈ȋ̈ȃ̈l̑̈ p̑̈l̑̈ȃ̈c̑̈ȇ̈ ȋ̈s̑̈ h̑̈ȇ̈ȃ̈v̑̈ȇ̈n̑̈ W̑̈h̑̈ȇ̈ȓ̈ȇ̈ y̑̈ȏ̈ȗ̈ ȃ̈ȓ̈ȇ̈ f̑̈ȓ̈ȇ̈ȇ̈ t̑̈ȏ̈ l̑̈ȃ̈ȗ̈g̑̈h̑̈ & ȓ̈ȏ̈ȃ̈m̑̈ Ȋ̈t̑̈ w̑̈ȃ̈s̑̈ y̑̈ȏ̈ȗ̈ȓ̈ t̑̈ȋ̈m̑̈ȇ̈ t̑̈ȏ̈ g̑̈ȏ̈ t̑̈h̑̈ȇ̈ȓ̈ȇ̈ S̑̈ȏ̈ t̑̈h̑̈ȇ̈ ȃ̈n̑̈g̑̈ȇ̈l̑̈s̑̈ t̑̈ȏ̈ȏ̈k̑̈ y̑̈ȏ̈ȗ̈ h̑̈ȏ̈m̑̈ȇ̈
பனியடர்தடம் படரும் நிம்மதி; நடுசாம நித்திரையின் அமைதி; மேல்மாடி நிலவொளி; சாளரம் வழியும் தென்றலின் இதம்; கரைதொடும் ஆழியலையின் அனுதாபம்; குட்டியை காக்கும் தாய்யானையின் தவிப்பு; விடியல் காணும் பறவையின் உற்சாகம்; மழலையின் பிஞ்சுவிரல் பற்றல்; ஊடல் தீர்த்த அவள் முத்தம்; வாழ்தலென்பது!
சூடான தேனீர் பருகியபோதும் மனதை சில்லென நினைகிறாய் மார்கழி குளிராய் நினைவை தூதனுப்பி Love You @chithuvj Pattu 🥺
Darling Chithu's Birthday Challenge Day 71 : Sweety @chithuvj with Actress 👸🧚♀️👼🦋🤌🥺 @chithuvj 🪄🧿♥️✨🐰🍭 #darlingchithubirthdaychallenge #chithuvjangelhbd2023 #advancehappybirthdaychithuvj2023 #hbdchithu #chithubirthdaycountdownbegins #Chithuvj𓃵 🥺 #missyouchithuvj 💔 💔 #missyoumullai 😣 #chithuvj🎤 #chithumadness #onlyforchithu #chithuians #chithuism #mullaiaddict #chithudarling #chithuvj_army #chithuvjfc #chithuvj_forever #chithulove
கண்ணீர்த் துளிகளுக்கும், காதல் கவிதைகளுக்கும் மட்டுமே பரிச்சயமானது.. தோற்றுப் போன காதல் கதைகள்.! Miss you @chithuvj papa 🥺💔 Love You @chithuvj Pattu 🤧🥀 👰 @chithuvj 𝓟𝓪𝓹𝓹𝓪 👸 🛐 #chithuvj 🙏 🥺 #missyouchithuvj 💔 💔 #missyoumullai 😣
𝒦𝒶𝓃𝓃𝒶𝓂𝓂𝒶 @chithuvj ᴛᴏ ᴍᴇ :- நானின்றி நீ வாழ்வது,உனக்கு நரகமாய் இருந்தாலும்.. சொர்க்கத்தில் இடம்பிடித்து வைத்திருப்பேன் நமக்கான ஓரிடம் 💔🥺 Miss you @chithuvj papa 🥺💔 Love You @chithuvj Pattu 🤧🥀 👰 @chithuvj 𝓟𝓪𝓹𝓹𝓪 👸 🛐 #chithuvj 🙏 🥺 #missyouchithuvj 💔 💔 #missyoumullai 😣